BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Saturday, November 16, 2013

சமையல் டிப்ஸ்கள்



1. உருளைக்கிழங்கைப் பொரிப்பதற்குமுன் சிறிது பயத்தம் மாவைப் 
  புரட்டிவிட்டுப்பொரித்துப் பாருங்கள்..பொரியல் சுவையாக விருக்கும்..
2. கறிவேப்பிலை வாடாமல் இருப்பதற்கு சில்வார்ப்பாத்திரத்தில் வைத்து_
  இறுக மூடிவைத்தால் வாடாமலிருக்கும்...
3 கறித்தூளுக்காக மிளகாய் வறுக்கும்போது ஒரு பிடி நிலக்கடலையையும் 
  சேர்த்து வறுத்தால் அதிகம் சுவையாய் இருக்கும்.....
  மீண்டும் உங்களுடன் மரிஸ்டெல்லா..

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX