Cooking recipe for Egg Dosa
தேவையான பொருட்கள்
- தோசை மாவு - 1 /2 கப்
- முட்டை - 1
- மிளகு, சீரகத்தூள் - 1 /2 மேசைக்கரண்டி
- மஞ்சள்தூள்- 1 /4மேசைக்கரண்டி
- உப்பு - 1 /4 மேசைக்கரண்டி
- எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை
- முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
- தோசைக்கல்லை சூடாக்கி தோசையை ஊற்றி அதன் மேல் அடித்த முட்டையை ஊற்றி எண்ணெய் விட்டு சிறு தீயில் மூடி வேக விட்டு திருப்பிப்போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.
Post a Comment