- நறுக்கிய முட்டைகோஸ் - அரை கப்
- புதினா - கால் கப்
- உளுந்து, கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 8
- கடுகு, சீரகம், பெருங்காயம், எண்ணெய் - தாளிக்க
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
| |
பானில் எண்ணெய் விட்டு சூடானதும் உளுந்து, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
| |
பின்பு முட்டை கோஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
| |
புதினா இலைகளை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஆற வைத்து அரைக்கவும்.
| |
பின்பு கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.
| |
எளிமையாக செய்யக்கூடிய முட்டை கோஸ் சட்னி தயார்.
|
Post a Comment