தேவையான பொருட்கள்:
(2 - பேருக்கு)
இன்ஜி - 1/2 விரல் நீளம்
பூண்டு - 1 பல்லு
பச்சைமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 2
கொத்தமல்லி தழை - 1 கட்டு
புளி - 1
துருவிய தேங்காய் - 3 மேசைகரண்டி
கருவேப்பில்லை - 5 இலைகள்
கடுகு - 1/2 தேக்கரண்டி
சமையல்எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சமைக்கும் முறைகள்:
(2 - பேருக்கு)
இன்ஜி - 1/2 விரல் நீளம்
பூண்டு - 1 பல்லு
பச்சைமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 2
கொத்தமல்லி தழை - 1 கட்டு
புளி - 1
துருவிய தேங்காய் - 3 மேசைகரண்டி
கருவேப்பில்லை - 5 இலைகள்
கடுகு - 1/2 தேக்கரண்டி
சமையல்எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சமைக்கும் முறைகள்:
- வாணலியை அடுப்பில் வைக்கவும்.
- எண்ணையை வானலியில் விட்டு சிறிது சூடாகியுடன், இன்ஜி, பூண்டு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் வதக்கவும்.
- இதோடு கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.
- இதோடு துருவிய தேங்காயை சேர்த்து வதக்கும்.
- ஒரு நிமிடம் வதக்கியவுடன் ஆற வைக்கவும்.
- ஆறிய இந்த கலவையை புளியுடன் தேவைக்கற்றவாறு தண்ணீர் சேர்த்து மின் அம்மியில் (Mixie) நேவாக அரைக்கவும்.
- வாணலியில் ஒரு மேசைகரண்டி அளவாக எண்ணையை ஊற்றி சிறிது நேரம் சூடாகியவுடன், கடுகை போடவும்.
- கடுகு வெடிக்கும் சத்தம் கேட்டவுடன் கருவேபில்லையை சேர்த்து தாளிக்கவும்.
- இதோடு அம்மியில் அரைத்த கலைவை சேர்த்து ஒருமுறை கொத்திக்க விடவும்.
- ருசியுள்ள கொத்தமல்லி சட்னி தயார்.
Post a Comment