தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு - 2 கப்,
- அரிசி மாவு - 1 கப்
- மிளகு - 1 தேக்கரண்டி,
- சீரகம் -1 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - சிறிது
- கொத்தமல்லி தழை-சிறிது
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை
- எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தண்ணீர் சேர்த்து கட்டியின்றி கரைக்கவும் .
- தோசைக்கல்லை காய வைத்து, மாவை ஊற்றி, எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு, எடுக்கவும்
Post a Comment