தேவையான பொருட்கள்:
சுண்டல் - 100 கிராம்
உருளை கிழங்கு - 50 கிராம்
காரட் - 50 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
உப்பு - சுவைக்கு ஏற்ப
முந்திரி - 5
அரிசி மாவு - 3 சிட்டிகை
பிரட் தூள் - தேவையான அளவு
மிளகாய் தூள் - 2 சிட்டிகை
தனியா மசாலா - 1 சிட்டிகை
செய்முறை:
1. சுண்டல் மற்றும் உருளையை நன்கு வேக வைத்து கொள்ளவும். உருளையை மசித்துக் சுண்டலுடன் சேர்த்து கொள்ளவும்
2. காரட் - ஐ சிறிது சிறிதாக நறுக்கிகே கொண்டு, வேகவைக்கவும் . பிறகு அதை மேலே சொன்ன கலவையுடம் கலந்து கொள்ளவும்
3. வெங்காயத்தை நறுக்கி கொண்டு எண்ணையில் வதக்கி கொள்ளவும் பிறகு இதில் சுண்டல் கலவையை சேர்த்து கொள்ளவும்
4.இக்கலவையை விரும்பிய வடிவத்தில் (வட்டம், சதுரம்) செய்து பிரட் தூளில் பொரட்டி கொள்ளவும்
5.எண்ணையில் போட்டு கோல்டன் கலர் வரும் வரை பொரித்து எடுக்கவும்

Post a Comment