தேங்காய்ப்பால் சொதி இடியாப்பம்
தேவையானவை: தேங்காய்ப்பால் - 100 மில்லி, இட்லி அரிசி - 250 கிராம், நீளவாக்கில் நறுக்கிய பீன்ஸ் - 10 துண்டுகள், நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய கேரட் - 10 துண்டுகள், நீளவாக்கில் நறுக்கிய குடமிளகாய் - சிறிதளவு, நெய், நல்லெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: எண்ணெய், கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப் பது போல தயாரித்துக் கொள்ளவும்.
பீன்ஸ், கேரட், குடமிளகாயை நெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து, வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து சேர்க்கவும். ஒரு கொதி வந்தததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சாப்பிடும் நேரத்தில் இதை இடியாப்பத்துடன் கலந்து கொடுக்கவும்.

Post a Comment