BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Monday, June 17, 2013

கீரை இடியாப்பம்

கீரை இடியாப்பம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSmWnsYxzE1RMbagk4lFxkfy8I4i6Bma633yn_eBG1m53AaHD2MygKDCSdlGr1AtIMfVmY_Ns1HQijiwcVlsioPfH-8tMEUtt66wEBzFEJzbnVBwvAj3IGT9z2oHbbfvl_otSHzHEZji13/s1600/basket_greenleaves.jpg
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை - தலா ஒரு கப், நறுக்கிய புதினா, முள்ளங்கி இலை - தலா ஒரு கைப்பிடி அளவு, நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், வெந்தயக்கீரை புதினா, முள்ளங்கி இலைகளை சேர்த்து, உப்பு போட்டு வதக்கி இடியாப்பத்துடன் கலக்கவும்.
குறிப்பு: முருங்கைக்கீரை, வல்லாரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிகீரை என எந்த கீரையிலும் இதே முறையில் தயாரிக்கலாம்.

pettagum.blogspot

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX