BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Monday, June 17, 2013

மாங்காய் இடியாப்பம்

மாங்காய் இடியாப்பம்https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxKqjvL_vIrSccD9zuda0Ad0x5yAgZRWSvi2fn80IBa6ziyJXZvDOQdl5FlroLOevsYqqQcELltYBfhfjmS2F7BUBlD62fu20hBFktRl1VBdKe-R6Xaeg3q1UTC2QCJ8whM0icx_AYlTU/s1600/1214224140967_Mango_tree_.jpg
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், மாங்காய் - ஒன்று, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.
மாங்காயை, கேரட் துருவலில் துருவிக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு கடுகு போட்டு, வெடித்ததும் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, மாங்காய் துருவலை சேர்த்து, தேவையான உப்பு போட்டு, நன்றாக வதக்கி... இடியாப்பத்துடன் சேர்த்துக் கிளறவும்.

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX