தேவையான பொருள்கள்:
சாதம் - 1 கப்
மாங்காய் - 1 tsp
ஆயில் - 4 tsp
வெந்தயம் - 1/2 tsp
கடுகு - 1/4 tsp
உளுந்து - 1 tsp
பெருங்காயம் - கொஞ்சம்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. மாங்காய் -யை சிறிது சிறிதாக சீவிக் கொள்ளவும்
2. எண்ணெய்-யை சட்டியில் விட்டு அதில் மாங்காய், வெந்தயம், கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்
3. பிறகு அதில் சாதத்தைப போட்டு உப்பு சேர்த்து கிண்டி பரிமாறவும்
Post a Comment