தேவையான பொருட்கள்:
வெள்ளரி - 55 gms
தயிர் - 225 ml
பச்சை மிளகாய் -5
தேங்காய் துருவல் - 55
கொத்தமல்லி - கால் கட்டு
கடுகு - 1/2
ஆயில் - 1 டீஸ்பூன்
செய்முறை
வெள்ளரியை தோளை தோலை சீவி விட்டு சின்ன சின்னதாக நறுக்கி கொள்ளவும்
2.பச்ச மிளகாயை நறுக்கி கொள்ளவும்
3. தயிரை எடுத்துக் கொண்டு அதில் உப்பு பச்ச மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல் வெள்ளரியை போட்டு கிண்டி கொள்ளவும்
4.பிறகு ஆயிலை சுடு சூடு பண்ணி அதில் கடுகு மற்றும் 3வது step - ல் செய்ததை சேர்த்து நன்றாக கிண்டவும்
5. பிறகு சுடு சூடு ஆற வைத்து (cool) பரிமாறவும்.
Post a Comment