BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Monday, June 17, 2013

லஸ்ஸி இடியாப்பம்

லஸ்ஸி இடியாப்பம்http://tamil.boldsky.com/img/2013/05/16-mangolassi-600.jpg
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், புளிக்காத தயிர் - 250 மில்லி, சர்க்கரை - 6 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.
சாப்பிடுவதற்கு சற்று முன்பு தயிர், சர்க்கரையை சேர்த்து, இடியாப்பத்துடன் கலக்கி பரிமாறவும்.

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX