கத்திரிக்காய் இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், கத்திரிக்காய் - நான்கு (நறுக்கிக் கொள்ளவும்) பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் தாளித்து... நறுக்கிய கத்திரிக்காயைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு... கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். வதக்கிய கத்திரிக்காய் கலவையை இடியாப் பத்துடன் சேர்த்து, பொடியையும் தூவி நன்றாகக் கலக்கவும்.

Post a Comment