மல்டி தானிய பொடி இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், துவரம்பருப்பு, கொள்ளு - தலா 4 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், மிளகு - 10, காய்ந்த மிளகாய் - ஒன்று, நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் கொள்ளு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் தேவையான உப்பு சேர்த்துக் கலந்து, இடியாப்பத்தின் மேல் தூவி நெய் விட்டுக் கலக்கவும்.

Post a Comment