தேவையான பொருட்கள்....
அருகம்புல் - 1 கட்டு
இஞ்சி - சிறிய துண்டு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை....
• இஞ்சியை தோல் சீவி கழுவி கொள்ளவும்.
• அருகம்புல்லை பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
• இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.
• விருப்பபட்டால் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
நன்றி: மாலைமலர்
Post a Comment